Jeyarasa, Saba Prof

பேராசிரியர் முனைவர் சபா.ஜெயராசா தமிழில் "கல்வியியல்" துறைசார்ந்த நூல்கள் பல எழுதி, அத்துறைசார் விருத்தியில் முதன்மையான பங்கு வகித்து வருபவர். கலை, இலக்கியம், உளவியல், தத்துவம் எனப் பல்வேறு துறைசார் புலங்களுடன் ஊடாடி வருபவர். இவற்றின் செழுமை மற்றும் அறிவு, ஆய்வு யாவும் இவரது "புலமைமரபு" எத்தகையது என்பதைத் தனித்துத் துல்லியமாக வெளிப்படுத்தும். மேலும் கலை, தத்துவம் பற்றிய தொடர் விசாரணை, இவரைப் புதிய அறிவுருவாக்கப் பணியில் முழுமையாக ஈடுபட வைப்பதுடன், கல்வியின் பொருள்கோடல் சார்ந்து புதிய புதிய அர்த்தப்பாடுகளை நோக்கிக் கவனம் குவிக்கவும் செய்கிறது. தொடர்ந்து புதிய ஆய்வுக் களங்கள் நோக்கியும் கவனம் கொள்ளத் தூண்டுகிறது.

இன்றுவரை கல்வி உலகில் முனைவர் சபா.ஜெயராசா உயிர்ப்புமிகு புலமையாளராகவே திகழ்கிறார்.
சபா.ஜெயராசா புத்தகங்கள்
2014 - உளவியல் - சூழலியல் உளவியல் கலைவடிவங்கள்
2013 - கல்வியியல் - ஆய்வு முறையியல்
2013 - அகராதி - கல்வி அகராதி
2012 - உளவியல் - உளவியல் ஊடுதலையீடுகள்
2012 - திறனாய்வு - தமிழியலும் திறனாய்வுக் கலையும்
2011 - கல்வியியல் - கல்வியில் தொடர் தொழில் வழிகாட்டல்
2011 - கல்வியியல் - ஆசிரியர் வாண்மையியல்
2012 - கல்வியியல் - கற்றல் இடர்பாடுகளும் தீர்வுகளும்
2011 - உளவியல் - குழந்தை உளவியலும் கல்வியும்
2011 - அகராதி - கலை இலக்கியக் களஞ்சியம்
2011 - கல்வியியல் - கல்வியில் எழு வினாக்கள்
2010 - கல்வியியல் - கலைத்திட்டம்
2010 - கல்வியியல் - உலகக் கல்வி வரலாறு
2010 - கல்வியியல் - கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும்
2009 - கல்வியியல் - கல்வி நுட்பவியல்
2009 - கல்வியியல் - யாழ்ப்பணத்து மரபுக் கல்வியும் பண்பாடும்
2009 - கல்வியியல் - தாய்மொழிக் கல்வியும் கற்பிக்கும் கலையும்
2009 - கல்வியியல் - கல்வியியலும் நிகழ்பதிவுகளும்
2009 - கல்வியியல் - கல்வி நிர்வாகமும் முகாமைத்துவமும்
2009 - பின்நவீனத்துவம் - பின்னவீனத்துவ உரையாடல்
2009 - புனைகதை இயல் - புனைகதை இயல்
2008 - கலைகள் - இசையும் சமூகமும்
2008 - உளவியல் - சீர்மிய உளவியல்
2008 - கல்வியியல் - கல்வியியலும் கணிப்பீட்டியலும்
2008 - கலைகள் - மொழிக்காலனித்துவமும் பரதநாட்டியமும்
2008 - திறனாய்வு - இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்
2008 - உளவியல் - உளவியல் முகங்கள்
2008 - கல்வியியல் - கல்விச் சமூகவியல்
2008 - கல்வியியல் - கற்றல் உளவியல்
2008 - கல்வியியல் - கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும்
2013 - குழந்தை இலக்கியம் - காலை நேரக் கதைகள்
2013 - குழந்தை இலக்கியம் - அறிவியலும் பாட்டி சொன்ன கதையும்
2013 - குழந்தை இலக்கியம் - சூழல் கதை
2013 - குழந்தை இலக்கியம் - விளையாட்டுக்களின் கதை
2013 - குழந்தை இலக்கியம் - கல்வி நிலையங்களின் கதை
2010 - குழந்தை இலக்கியம் - கிராமத்துக் கதைகள்
2015 - குழந்தை இலக்கியம் - பூக்களின் கதை
2016 - கல்வியியல் - கலைத்திட்டம்
2016 - கல்வியியல் - கல்வியில் தொடர் தொழில் வழிகாட்டல்
2015 - கலைகள் - சிறுவர் கலை இலக்கியங்கள்
2016 - சமய நூல் - சமய உளவியல்
2016 - கல்வியியல் - சமகாலக் கல்வி
2016 - கல்வியியல் - இளம்வளர்ந்தோர் இலக்கியம்
2016 - கல்வியியல் - கல்வியியலும் கணிப்பீட்டியலும்
2016 - சூழலியல் - சூழலியல் உளவியல் கலைவடிவங்கள்
2016 - கல்வியியல் - கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும்
2015 - குழந்தை இலக்கியம் - பறவைகளின் கதை
2015 - குழந்தை இலக்கியம் - கடியாரத்தின் கதை
2015 - குழந்தை இலக்கியம் - மீன்களின் கதை
2015 - குழந்தை இலக்கியம் - வண்ணத்துப்பூச்சிகளின் கதை
2009 - இளைஞர் இலக்கியம் - இளைஞர் இலக்கியம்: உலகை மாற்றிய நவீன சிந்தனையாளர்கள்
2017 - தமிழ்மொழிக்கல்வி நூல் - தமிழர் கல்விச் சிந்தனைகள்
2017 - தமிழ்மொழிக்கல்வி நூல் - நாட்டாரியற் கல்வி
2019 - கல்வியியல் Educational - இலங்கையின் கல்வி வரலாறு
2019 - இலக்கிய வரலாறு - தொல்காப்பிய உரைத்தொகை பொருளதிகாரம் - 1 (பேராசிரியம் பின்னான்கியல்)
2018 - விஞ்ஞானக் கட்டுரைகள் - நோபல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் - 3
2018 - வரலாறு - இந்திய அறிவியல் அறிஞர்கள்
- அரசியல் - அரசியலும் கல்வியும்
- கல்வியியல் Educational - தமிழர் உளவியலும் உளவளத துணையும்
- கல்வியியல் Educational - புதிய கற்பித்தலியல்
- கலைகள் - கலை இலக்கியங்களின் சமகாலம்
- கலைகள் - ஈழத் தமிழர் கிராமிய ஆடல்
- உளவியல் - விருத்தி உளவியல்
- இலக்கிய வரலாறு - கிராமத்துக் கதைகள்
- குழந்தை இலக்கியம் - காலை நேரக் கதைகள்
- குழந்தை இலக்கியம் - அறிவியலும் பாட்டி சொன்ன கதையும்
- குழந்தை இலக்கியம் - சூழல் கதை
- குழந்தை இலக்கியம் - விளையாட்டுக்களின் கதை
- குழந்தை இலக்கியம் - கல்வி நிலையங்களின் கதை
- குழந்தை இலக்கியம் - கடியாரத்தின் கதை
- குழந்தை இலக்கியம் - மீன்களின் கதை
- குழந்தை இலக்கியம் - வண்ணத்துப்பூச்சிகளின் கதை
- குழந்தை இலக்கியம் - பூக்களின் கதை
- குழந்தை இலக்கியம் - பறவைகளின் கதை
2020 - கலைகள் - கலைகளும் உளவியல் வெளியும்
2022 - நிர்வாகவியல் - அனர்த்த முகாமைத்துவம்