Akalangan

பண்டைய தமிழ் மணத்தையும், இன்றைய தமிழ் உணர்வையும் தனது எழுத்துக்களாலும் பேச்சுக்களாலும் வாழ்வியலாலும் மக்கள் மத்தியில் பரப்பி வருபவர். தமிழிலக்கியக் கட்டுரைகள், கவிதை, ஆய்வு, நாடகம், சிறுவர் இலக்கியம், அறநூல் உரைகள், இசைப் பாடல்கள், சிறுகதை எனப் பல்வேறு தளங்களில் இயங்குபவர். 

 
தேசிய, வடக்குக் கிழக்கு மாகாண சாகித்திய விருதுகள், வடக்குக் கிழக்கு மாகாண ஆளுனர் விருது மற்றும் அரச, அரச சார்பற்ற சமூக, சமய நிறுவனங்களின் à®¤à¯‡à®šà®¿à®¯ விருதுகளையும், பரிசுகளையும், பட்டங்களையும் பெற்ற சிறந்த இலக்கிய கர்த்தா.வன்னியின் மைந்தன் என்று தன்னை அடையாளப்படுத்துவதை பெருமையாக கொள்பவர்.  à®µà®©à¯à®©à®¿ மக்களின் கல்விப் பயணத்திற்கு தினம் அரும்பாடுபட்டுக் கொண்டு தன்னை முழுமையாக்கியவர். இவரது ஆக்கங்கள் அனேகமானவை வன்னியை மையமாகக் கொண்ட கருவில் உற்பத்தியாகியவை என்றால் மிகையாகாது.
அகளங்கன் புத்தகங்கள்
2010 - குழந்தை இலக்கியம் - பந்து அடிப்போம்
2010 - குழந்தை இலக்கியம் - சிரிக்க விடுங்கள்
2010 - குழந்தை இலக்கியம் - சின்னச் சிட்டுக்கள்
2010 - குழந்தை இலக்கியம் - சுட்டிக் குருவிகள்
- குழந்தை இலக்கியம் - பந்து அடிப்போம்
- குழந்தை இலக்கியம் - சிரிக்க விடுங்கள்
- குழந்தை இலக்கியம் - சின்னச் சிட்டுக்கள்
- குழந்தை இலக்கியம் - சுட்டிக் குருவிகள்