Maniyam Sivakumar

மணியம் சிவகுமார் உளவியல், கல்வியியல் போன்ற துறைகளில் தொடர் கல்வியை மேற்கொண்டு வருபவர். இதனால் தமது புலமைத்துவத்தை விரிவாக்குவதுடன் மட்டும் நிற்காமல், அவற்றை கருத்தாக்கம் செய்து ஆக்கமாகவும் படைக்கும் திறன் பெற்றவராக உள்ளார். 

இன்னும் இன்னும் காத்திரமான ஆய்வுப் படைப்புகள் வெளிவரவும் முழுமையாக உழைக்கின்றார். இதற்கிசைவான மனப்பாங்கு மற்றும் அறிவு, திறன், ஆளுமை உருவாக்கப் பின்புலத்தில் நிதானமாக காலடியும் எடுத்து வைக்கின்றார். இதன் தொடக்கமே இந்நூலாக்கப் பணிகள் 

மணியம் சிவகுமார் புத்தகங்கள்
2009 - உளவியல் - ஆளுமை உளவியல்
2009 - உளவியல் - அடிப்படை உளவியல்
2016 - உளவியல் - ஆளுமை உளவியல்
2016 - உளவியல் - அடிப்படை உளவியல்