S.L.Manzoor

எஸ்.எல்.மன்சூர் ஆசிரிய ஆலோசகராகப் பணிபுரிகின்றார். இவர் கற்றல்-கற்பித்தல் செயற்பாட்டில் நீண்டகால அனுபவம் கொண்டவர். தொடர்ந்து இலக்கியம், சமூகம், கல்வியியல், பண்பாட்டியல், அரசியல் முதலான பல்வேறு களங்களில் ஈடுபட்டு தனக்கான தற்படிமத்தை உருவாக்கி இருப்பவர். படைப்பாக்கத்திலும் வாசிப்புச் செயற்பாட்டிலும் தீவிரமாக ஈடுபட்டு பல்வேறு ஆக்கங்களை படைத்துவருபவர்.

எஸ்.எல்.மன்சூர் புத்தகங்கள்
2015 - கல்வியியல் - கல்வி மீதான நம்பிக்கைகளும் புதிய இலக்குகளும்